சட்டப்பேரவையில் அமைச்சர் தவறான தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தவறான தகவல்

சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தவறான தகவல் அளித்ததாகக் குற்றச்சாட்டு

அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் அரசு மருத்துவர் விவேகானந்தர் என்பவர் உ.யிரிழந்தார்

அரசு மருத்துவர் விவேகானந்தரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கோரிக்கை

சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து 3 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

varient
Night
Day