மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை

மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரத்திடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை

அஜித்குமார் லாக்அப் மரண வழக்கு தொடர்பாக டிஎஸ்பி சண்முக சுந்தரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது

திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பென்டிரைவை நீதிபதியிடம் ஒப்படைத்தார்

Night
Day