திருச்செந்தூரில் தைப்பூச விழா கோலாகலம் : கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இதுகுறித்து நமது செய்தியாளர் செல்வராஜ் நேரடியாக தரும் தகவலை கேட்போம்....

Night
Day