காணெலி வாயிலாக ஆஜராகிறார் ராமதாஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

காணெலி வாயிலாக ஆஜராகிறார் ராமதாஸ்

உயர்நீதிமன்றத்திற்கு வர இயலாது எனக்கூறிய ராமதாஸ் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகிறார்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ஆஜர்

அன்புமணி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்த ராமதாஸ் எதிர்ப்பு

உடல்நலக்குறைவை காரணம் காட்டி உயர்நீதிமன்றத்திற்கு வர இயலாது என ராமதாஸ் தெரிவித்திருந்தார்

ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் அன்புமணி மட்டும் ஆஜர்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறைக்கு சென்றார் அன்புமணி

Night
Day