கால்களை இழந்தவருக்கு சின்னம்மா ஆறுதல் : தேவையான உதவிகள் செய்வதாக அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த சோழாம்பூண்டியை சேர்ந்த இளைஞர் பூபாலன், அவரது தாய் சத்யா ஆகியோரிடம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். 


விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த சோழாம்பூண்டியை சேர்ந்த இளைஞர் பூபாலன், அவரது தாய் சத்யா ஆகியோரிடம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு கால்களை இழந்த இளைஞர் பூபாலன் மற்றும் அவரது தாய் நன்றி தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day