அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

அன்புமணி மீது  நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகக் குழு கூட்டம் துவங்கியது

பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு எழுப்பிய 13 கேள்விகளுக்கு அன்புமணி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை

தைலாபுரத்தில் பாமக அடையாள அட்டை, உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் ஏற்கெனவே அன்புமணி புகைப்படம் நீக்கப்பட்டதாகப் புகார்

Night
Day