அம்மா மணிமண்டபம் அமைக்க அனுமதி மறுப்பு - விளம்பர அரசுக்கு வலுக்கும் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-


நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் புரட்சித்தலைவி அம்மாவின் மணிமண்டபம் அமைக்க விளம்பர திமுக அரசு அனுமதி அளிக்காததற்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

புரட்சித்தலைவி அம்மாவுக்கு மணிமண்டபம் அமைக்க விளம்பர அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், இல்லையெனில் வரும் 2026-ல் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதிபட தெரிவித்தனர்.

Night
Day