ஜி.எஸ்.டி. வரி உயர்வு - கடையடைப்பு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி.எஸ்.டி. வரி உயர்வு - கடையடைப்பு போராட்டம்

வாடகை கடைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து ஈரோட்டில் கடையடைப்பு போராட்டம்

ஜவுளிக்கடைகள், சிறு வணிக கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்து வரும் வியாபாரிகள் -

அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்

varient
Night
Day