தவெக தாக்கல் செய்துள்ள மனு - நாளை மறுநாள் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

தவெக தாக்கல் செய்துள்ள மனு - நாளை மறுநாள் விசாரணை

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தாக்கல் செய்துள்ள மனுவை நாளை மறுநாள் விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உறுதி

மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தவெக சார்பில் முறையீடு

கரூர் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் ஒன்றாக இணைத்து வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதி உறுதி

Night
Day