கள்ளக்குறிச்சி புறப்பட்டார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கள்ளக்குறிச்சி புறப்பட்டார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

Night
Day