அரசு கேபிளில் தனியார் செய்தி தொலைக்காட்சிகள் இருட்டடிப்பு - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களுக்கு உண்மையை சொல்லும் தனியார் செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்படுவதற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, தொலைக்காட்சிகளுக்கு எதிரான அடக்குமுறையை விளம்பர திமுக அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Night
Day