அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், நெதன்யாகுவின் உறுதிக்கும் கிடைத்த பரிசு இது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலை, அவர்களின் குடும்பங்களின் தைரியத்திற்கும், அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், நெதன்யாகுவின் உறுதிக்கும் கிடைத்த பரிசாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், காசாவில் அமைதியை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்பின் உண்மையான முயற்சிகளை ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Night
Day