அஇஅதிமுக 54வது ஆண்டு தொடக்க விழாவில், புரட்சித்தாய் சின்னம்மா இன்று பங்கேற்கிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அரை நூற்றாண்டைக் கடந்த கழகம்

கோடான கோடி தொண்டர்கள் கொண்டாடும் தலைவி

54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
அ.இ.அ.தி.மு.க.

இன்று மாலை 4 மணிக்கு

இடம் : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், 

வாணக்கன்காடு கிராமத்தில் நடைபெற உள்ள கழக ஆண்டு விழா நிகழ்ச்சியில், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த பெருமைமிகு நிகழ்வில் கழக முன்னோடிகளும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைக்கிறார் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா,

Night
Day