புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை வெற்றி - காளையை பிடிக்க முடியாமல் சிதறி ஓடிய வீரர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா காளை பங்கேற்று வெற்றி பெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிய வந்த காளையை பிடிக்க முடியாமல், மாடுபிடி வீரா்கள் சிதறி ஓடினர். ஏற்கனவே காலையில் 2வது சுற்றில் ஒரு காளையும், தற்போது 8வது சுற்றில் ஒரு காளையும் வெற்றி பெற்றது.

Night
Day