கைதான விவசாயிகளை விடுவிக்க மறுக்கும் போலீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

விவசாயிகளை அடைத்து வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளைக் கூட காவல்துறை செய்துதரவில்லை எனக் குற்றச்சாட்டு

சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 700 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

விவசாயிகள் அடைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் மின்விசிறிக் கூட இல்லை என புகார்

Night
Day