தீபாவளிக்கு திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் அமரன்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவுள்ள அமரன் படத்திற்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள times squre பகுதியில் முதன்முறையாக வானுயர விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் அமரன். இந்த படம் வருகிற தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில் படத்திற்க்கான புரோமோஷன் வேளைகளில் தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றனர். மிகுந்த பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்துக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள times squre பகுதியில் முதன்முறையாக வானுயர விளம்பரம் செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

varient
Night
Day