சினிமா
''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 8 பாகங்களாக வெளிய?...
''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 8 பாகங்களாக வெளியான 'ஹாரி பாட்டர்' படங்கள் தற்போது வெப் தொடராக உருவாகிறது. எச்பிஓ நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது. 'ஹாரி பாட்டர்' தொடரின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாரி பாட்டராக நடிக்கும் டொமினிக் மெக்லக்லினின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது. இவருடன் ஹெர்மியோன் கிரேஞ்சராக அரபெல்லா ஸ்டாண்டன் மற்றும் ரான் வீஸ்லியாக அலஸ்டர் ஸ்டவுட் ஆகியோர் நடிக்கின்றனர். 30 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரை ஆடிஷன் செய்த பிறகு, இந்த 3 பேரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடரை 2027-ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 8 பாகங்களாக வெளிய?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...