குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுப்பு!

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் பேச்சுப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. 

தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி  உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


varient
Night
Day