நெல்லை மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி அபராதம் - பரிந்துரை

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி அபராதம் - பரிந்துரை 

தாமிரபரணியில் கழிவுநீரை வெளியேற்றுவதாகப் புகார்

தாமிரபரணி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைத் தொடர்ந்து வெளியேற்றி வருவதாகக் குற்றச்சாட்டு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி அபராதம் விதிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

தாமிரபரணி மாசுபாடு குறித்து பல ஆண்டுகளாக புகார்கள் எழுந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரை முக்கியத்துவம் பெறுகிறது.

Night
Day