பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை - வியாபாரிகள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காத்தான்கடை பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் மோகன் என்பவரை மர்ம நபர்கள் சிலர் நேற்று வெட்டி கொலை செய்தனர். மோகனின் கொடூர கொலைக்கு நீதி கேட்டும், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் வியாபாரிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day