மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருமணம் செய்து தன்னை கர்ப்பமாக்கிய பின் சேர்ந்து வாழ மறுப்பதாக ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார்

ஜாய் கிரிசில்டாவிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரையடுத்து சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன்

Night
Day