அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன், புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Night
Day