திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் : தாராபுரம் பிரெண்ட்ஸ் கார்டன் பகுதியில் வீட்டில் இளம்பெண் ப்ரீத்தி தூக்கிட்டு தற்கொலை

திருமண நேரத்தில் ரூ.20 லட்சம் கொடுத்த நிலையில், மேலும் ரூ.50 லட்சம் கேட்டு கணவன் வீட்டார் தொந்தரவு செய்ததாகப் புகார்

தாய் வீட்டிற்கு வந்திருந்த இளம்பெண் ப்ரீத்திக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

Night
Day