சாராயத்தை ஒழிக்க எத்தனை சட்டங்களை திருத்தினாலும் பயன் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது - சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இன்றைக்கும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக்கொண்டு இருப்பதைதான் விழுப்புரத்தில் உயிரிழந்த ஜெயராமனின் மரணம் உணர்த்துகிறது -

கள்ளசாராயத்தை ஒழிக்க திமுக அரசு எத்தனை சட்டங்களை திருத்தினாலும் எந்த பயனும் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day