அதிர வைத்த 6-ம் கட்ட பிரச்சார கருத்துகள் : பரப்புரையா! திசைதிருப்பலா!

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமரை பங்காளிகள் முடிவு செய்வார்கள் - கார்கே

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பாரதிய ஜனதா ரத்து செய்யும் - அமித்ஷா

ஒட்டுமொத்த சிஸ்டமும் பட்டியல் பழங்குடியின சமூகங்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ளது - ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், "ராம் ராம்" என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் - மோடி

varient
Night
Day