ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை காவல்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய்யப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 25 பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 28 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்த்து 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை காவல்துறை தாக்கல் செய்தது. 

varient
Night
Day