சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- போக்குவரத்து நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி; 12பேர் படுகாயம்

விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு 

காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை



Night
Day