சிவகங்கை மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து திமுக மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரியுள்ளதால் பரபரப்பு

சிவகங்கை திமுக மேயர் முத்துத்துரைக்கு எதிராக திமுக துணை மேயர் தலைமையில் 22 உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி மனு

Night
Day