போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழிசை செளந்தரராஜன் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-


டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தடுத்து நிறுத்தி கைது

சென்னை விருகம்பாக்கத்தில் தனது வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை

டாஸ்மாக் ஊழலை வெளி கொண்டுவராமல் ஓய மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திட்டவட்டம்

காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சப் போவதில்லை என ஆவேசம்

varient
Night
Day