கோடநாட்டில் மாண்புமிகு அம்மா மணிமண்டபத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா அடிக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் முழு உருவ சிலையுடன் கோடநாட்டில் மணி மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு, அடிக்‍கல் நாட்டினார். கோடநாட்டில் இருக்‍கும் ஒவ்வொரு நொடியும் மறைந்த முதலமைச்சர் அம்மா, தங்களுடன் இருப்பதுபோல் உணர்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 

Night
Day