தமிழகம்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 810 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...