மோடி ராகுலிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்! சம்பிரதாயமா! சட்ட நடவடிக்கையா!

எழுத்தின் அளவு: அ+ அ-

மோடி ராகுலிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்! சம்பிரதாயமா! சட்ட நடவடிக்கையா!


29-ம் தேதி காலை 11 மணிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவு - தேர்தல் ஆணையம்

உயர்பதவிகளை வகிப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்

வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சுகளுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளே பொறுப்பு

நட்டா, கார்கேவுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பிய தேர்தல் ஆணையம்


varient
Night
Day