குடிநீரில் கழிவு நீர் - புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை - மக்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சைதாப்பேட்டையில் 3 மாதங்களாக கழிவு நீர் கலந்த குடிநீர் வருவதாக மக்கள் குற்றச்சாட்டு - பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

Night
Day