செஸ் ஒலிம்பியாட் - இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.

ஓபன் பிரிவில் தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய மகளிர் அணி, இறுதிச்சுற்றில் அஜர்பைஜானை எதிர்கொண்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் அஜர்பைஜான் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. இதன்மூலம் ஒரு செஸ் ஒலிம்பியாட் தொடரில் 2 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது.

varient
Night
Day