நாமக்கல் மாவட்டம் - ஒரே நாளில் 180 போலீசார் இடமாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 180 போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவு -

திருச்செங்கோடு, வெப்படை, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்பட காவல்நிலையங்களில் புகாருக்கு ஆளான மற்றும் 3 ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் இடமாற்றம்.  

13 தனிப்பிரிவு காவலர்கள், 33 சிறப்பு எஸ்.ஐ.க்கள், 36 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 18 பெண் போலீசார் உள்பட 180 பேரை ஒரே நாளில் இடமாற்றம் செய்து எஸ்.பி ராஜேஷ் கண்ணன் அதிரடி உத்தரவு.

Night
Day