மே.16ஆம் தேதி 10, +1 தேர்வு முடிவுகள் வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில்  பத்து  மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி 10 மற்றும் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது  வரும் 16-ம் தேதி காலை 9 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நண்பகலில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Night
Day