கிடங்கல்-1 பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கிடங்கல் ஒன்று பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டார். சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலையில் நடந்து சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, கனமழையால் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டறிந்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா, நிவாரண உதவிப் பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினார்.

நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர், அங்கிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகளை வழங்கினார். பின்னர் அப்பகுதியில் திரண்டிருந்த மக்கள் தங்களின் குறைகளை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வேதனையுடன் தெரிவித்தனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Night
Day