மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள் தங்கும் ஹாஸ்டல்கள், வணிக கட்டிடங்கள் அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள் தங்கும் ஹாஸ்டல்கள்,  வணிக கட்டிடங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து


ஹாஸ்டல்களுக்கு குடியிருப்புக் கட்டிடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு

Night
Day