சிந்தடிக் டிரக்ஸ் எடுக்கும் அளவிற்கு உடல் தகுதி இல்லை - நடிகர் கிருஷ்ணா

எழுத்தின் அளவு: அ+ அ-

சிந்தடிக் டிரக்ஸ் எனப்படும் உயர்ரக போதை பொருட்களை உபயோகப்படுத்துக்கும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் விசாரணையின்போது நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களை போலீசாரிடம் கிருஷ்ணா வழங்கியுள்ளார். தனக்கு கேஸ்டிரிக் பிரச்சனை இருப்பதாகவும் இதனால் அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என விசாரணையில் நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Night
Day