கட்சியை ஒன்றிணைப்பதில் எந்த நிபந்தனையும் இல்லை - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒன்றிணைந்தால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணம் நிறைவேறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கட்சியை ஒன்றிணைப்பதில், தனக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும் மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

Night
Day