மன அமைதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் - விமான நிலையத்தில் செங்கோட்டையன் பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமரை தரிசிப்பதற்காக ஹரித்துவார் செல்வதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன அமைதி மற்றும் நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாக குறிப்பிட்டார்.

Night
Day