சிதறி கிடக்கும் வெடி மருந்துகளை சேகரிக்கும் பணி 4-வது நாளாக தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி வெடிமருந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் -
சிதறி கிடக்கும் வெடிமருந்துகளை சேகரிக்கும் பணியில் 4-வது நாளாக ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர். வெடிபொருள் கட்டுப்பாட்டுதுறை அலுவலர்கள் கண்காணிப்பில் வெடிமருந்துகள் சேகரிக்கும் பணி தீவிரம்

Night
Day