நிலவின் மாதிரிகளை சேகரிப்பதற்காக ஏவப்பட்ட சீனாவின் சேஞ்ச்-6

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிலவின் மாதிரிகளை சேகரிப்பதற்காக சேஞ்ச்-6 ராக்கெட்டை சீனா ஏவியது. சீனாவின் மிகப்பெரிய ராக்கெட்டான சேஞ்ச்-6, நிலவிலுள்ள மண் மற்றும் பாறைகளை பூமிக்கு கொண்டு வருவதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விமானி இல்லா ராக்கெட்டான இவை, நிலவில் 53 நாட்கள் பயணத்திற்கு பிறகு பூமியை மீண்டும் வந்தடையும். உலகின் முதற்முயற்சியான சேஞ்ச்-6 ராக்கெட், தெற்கு சீனாவின் வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

Night
Day