ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் - 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு புறப்பட்டது.

ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபால்கன் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட எண்டேவர் விண்கலத்தில் 4  விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  இந்த நான்கு பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில மாதங்கள் தங்கியிருந்து பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையைத் தாண்டி மனித ஆய்வுகள் தொடர்பாக   ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

varient
Night
Day