இண்டிகோ விமானத்தில் சக பயணியை மற்றொரு பயணி அறைந்த காட்சி....

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இண்டிகோ விமானத்தில் அசௌகரியமாக இருப்பதாகக் கூறிய பயணியை மற்றொரு பயணி அறைந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.   மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் தனக்கு அசௌகரியமாக இருப்பதால் விமானத்தில் இருந்து இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  அப்போது அந்த விமானத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி அவரை அறைந்ததால் விமானத்தில் பரபரப்பு நிலவியது. தாக்குதல் நடத்திய பயணியை சக பயணிகள்  கண்டித்த நிலையில்  தாக்குதல் நடத்திய பயணி விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Night
Day