பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் அசாதாரண தலைமைத்துவத்தால் நாட்டில் சிறந்த இலக்குகளை அடையும் கலாச்சாரத்தை அவர் விதைத்துள்ளதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி என்றென்றும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், தனித்துவமான தலைமையுடன், நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லவும் கடவுளிடம் பிரார்த்திப்பதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிவிட்டுள்ளார்.

Night
Day