தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்... டெங்கு பரவலை கட்டுப்படுத்தாத விளம்பர அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் டெங்கு பரவல் வேகமேடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 மாதத்தில், டெங்கு பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெங்கு பரவலை விளம்பர திமுக அரசு கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் எமது தலைமை செயதியாளர் எழிலரசன்....   

Night
Day