நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்

எழுத்தின் அளவு: அ+ அ-


முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி பொதுநல வழக்கு

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

அரசு பணத்தில், அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது - மனு

Night
Day