5-ஆவது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் வனப் பகுதியில் நடைபெற்று வரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை ஐந்தாவது நாளாக தொடர்கிறது. அகால் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் ஆபரேஷன் அகால் என்ற பெயரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம், மத்திய அதிரடிப் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை இணைந்து மேற்கொண்டு வரும் இந்த தேடுதல் வேட்டையில் இதுவரை 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Night
Day