யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

எழுத்தின் அளவு: அ+ அ-


யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

மனைவி கொடுத்த புகாரின் பேரில் யூடியூபர் விஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவல்

ஆன்லைன் டிரேடிங் மூலமாக ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான யூடியூபர் விஷ்ணுவை 3 நாள் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

Night
Day